மேட்டூர் அணையிலிருந்து அதிகளவிலான வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையொட்டி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் உயிர் காக்கும் உபகரணங்களைக் மேட்டூரில் தயார் நிலையில் வைத்திருப்பதை இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொ. சங்கர், கலெக்டர் இரா. பிருந்தாதேவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.