கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆபிசில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

80பார்த்தது
கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆபிசில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலராக கோபிநாத் என்பவர் பணியாற்றினார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து சி. பி. சி. ஐ. டி. போலீசார் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து கணக்கில் வராத பணங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று சி. பி. சி. ஐ. டி. போலீசார் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி