ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை

82பார்த்தது
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
சேலம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலராக கோபிநாத் என்பவர் பணியாற்றினார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து சி. பி. சி. ஐ. டி. காவல்துறையினர் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சி. பி. சி. ஐ. டி. போலீசார் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி