ஆடி வெள்ளியில் அம்மன் அலங்காரம்

84பார்த்தது
ஆடி வெள்ளியில் அம்மன் அலங்காரம்
வாழப்பாடி அடுத்து மங்களபுரத்தில் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோயில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனுக்கு கோலகரமான சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியில் உள்ள பொன்னாரம்பட்டி. பழனியாபுரம், வாழப்பாடி பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி