மாட்டை கடித்து கொன்ற சிறுத்தை

59பார்த்தது
மாட்டை கடித்து கொன்ற சிறுத்தை
எடப்பாடி அடுத்த கோம்பைக்காடு பகுதியில், மாடு ஒன்றை சிறுத்தை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி