மகுடஞ்சாவடி: கோயில் கும்பாபிஷேக விழா

68பார்த்தது
மகுடஞ்சாவடி: கோயில் கும்பாபிஷேக விழா
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த அ. புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னம்பல சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி