சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா திருமணமாகி அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் உணவகத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவிக்கு புங்கவாடி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அங்குராஜ் (32) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கருப்பையாவை பிரிந்து மனைவி சென்று விட்டதால் பிறை அடைந்த கருப்பையா இன்று எலக்ட்ரிஷன் அங்குராஜ் பின் தொடர்ந்து வந்த கருப்பையா அங்குராஜிடம் தனது மனைவி எங்கடா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கருப்பையா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்குராஜை குத்தும் நெஞ்சை பதப்பதைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளவில் பெயரலாகி வருகிறது.