கெங்கவல்லி காரில் குட்கா பொருட்களை கடத்திய இருவர் கைது.

61பார்த்தது
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கேட் பகுதியில் கெங்கவல்லி போலீசார் வாகன தனிக்கையில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்ட போது காரில் பதுக்கி வைத்திருந்த குட்கா பரிமுதல் செய்து அக்கா கடத்தலில் ஈடுபட்ட சிவபாலன் (35) பிரசாந்த் (25) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 கிலோ குட்கா பொருள்கள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி