பேளூரில் மரக்கன்றுகள் நடும் விழா

74பார்த்தது
பேளூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி வட்டாரம் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாழப்பாடி அரிமா சங்கம் சார்பில் சுகாதார நிலையத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையில் விஸ்வநாதன், ஆனந்தராஜ் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி