சேலம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் உத்தரவுப்படி, ஆத்தூர் தீயணைப்பு துறையினர் குழுவினர்களுடன், இன்று கெங்கவல்லி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு தீயை கட்டுப்படுத்த ஒத்திகை பயிற்சி நடத்தினர். தீ குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.