மாணவர்கள் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு

63பார்த்தது
மாணவர்கள் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சிறு தானிய வார விழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிறுதானியத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பதாகைகள் ஏந்தியவாறு இன்று ஆசிரியருடன் பேரணி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி