மேச்சேரி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை

60பார்த்தது
மேச்சேரி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ஆடி 3-ஆம் வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி