வாழப்பாடி அருகே பேளூரில் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும். பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வழிபாடு நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். சிறப்பு அலங்காரத்தில், மூலவர் தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள், நந்தீஸ்வரர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.