சேலம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் காளி செட்டிச்சி அடிவார பகுதியில் வரும் பக்தர்களுக்கு ஏத்தாப்பூர் போலீசார் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுற்றுப்பகுதியிலிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் பத்திரமாக பாதுகாப்பாக செல்ல வேண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடப்பட்டது.