மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

55பார்த்தது
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தாண்டானூர் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இன்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி