பூத் சிலிப் வழங்கும் பணி ஆய்வு

65பார்த்தது
பூத் சிலிப் வழங்கும் பணி ஆய்வு
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 29. 28 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் விநியோகிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி