வாழப்பாடியில் இன்று வாரச்சந்தை

69பார்த்தது
வாழப்பாடியில் இன்று வாரச்சந்தை
வாழப்பாடி, தம்மம்பட்டி மெயின் ரோட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இந்நிலையில் இன்று மதியம், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. காய்கறி விலைப்பட்டியலில் பெரியதளவில் மாற்றம் ஏதும் இல்லை. கடந்த வாரம் பெரிய வெங்காயம் 1 கிலோ 35 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வாரம் 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி