12-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

774பார்த்தது
12-ந் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம், காடம் பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம் பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி, எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படு கிறது என்று ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரசுப் பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி