மக்கள் சந்திப்பு கூட்டம் - எம். எல். ஏ பங்கேற்பு

57பார்த்தது
மக்கள் சந்திப்பு கூட்டம் - எம். எல். ஏ பங்கேற்பு
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று. மேலும் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் முன் வைத்தனர். பொதுமக்கள் கூறிய கோரியைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி