சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண். 29 கோர்ட் ரோடு பகுதியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. இராஜேந்திரன், மாண்புமிகு சேலம் மாநகராட்சி மேயர் திரு. ஆ. இராமச்சந்திரன் ஆகியோர் இன்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.