சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மற்றும் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச முழு உடல் மற்றும் பல் பொது பிரிவு கண் குழந்தைகள் பிரிவு இசிஜி மூட்டு வலி பெண்கள் பிரிவு மருத்துவ பரிசோதனை முகாம் சீலநாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை மாநகர் மாவட்டத் தலைவர் ஏ. ஆர். பி பாஸ்கர் தொடங்கி வைத்தார்.