கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

702பார்த்தது
பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில கராத்தேபோட்டி தூத்துகுடியில் நடைபெற்றது. தூத்துகுடியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் எடப்பாடி பள்ளி மாணவ மாணவிகள் 10 பேர் முதல் பரிசு பெற்றனர்.
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எடப்பாடி யுவர்சல் மெட்ரிக் பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சீனிவாசன் தலைமைவகித்தார். கராத்தே பயிற்சியாளர் சின்னுசாமி முன்னிலையில் வெற்றிபெற்றமாணவ மாணவிளை பாராட்டி பரிசு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர கழக செயலாளர் முருகன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாராயணன் , காளியப்பன் , மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி