நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

82பார்த்தது
நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் 11. 07. 2024 காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் கலந்து கொண்டே தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி. தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி