பெருமாகவுண்டம்பட்டியில் ஆதார் சிறப்பு முகாம்.

71பார்த்தது
பெருமாகவுண்டம்பட்டியில் ஆதார் சிறப்பு முகாம்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை அடுத்த  பெருமாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே  செயல்பட்டு வரும் அரசு துவக்க பள்ளியில் வருகிற 10 -ம் தேதி திங்கட்கிழமை அன்று ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் இது வரை ஆதார் எடுக்காமல் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்  ஆதார்  பதிவு செய்து பயன்பெறுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி