திமுக சார்பில் மருத்துவ முகாம் ஆயிரம் பேர் பங்கேற்றனர்

675பார்த்தது
திமுக சார்பில் மருத்துவ முகாம் ஆயிரம் பேர் பங்கேற்றனர்
இடைப்பாடியில் திமுக சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமினை மாவட்ட செயல சேலம் மேற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவசமருத்துவ முகாம் எடப்பாடியில் நடந்தது. முகாமை சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டிஎம் செல்வகணபதி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். இதில் சுமார் 1023 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பாஷா, இதில்1023 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் கோகுல், தொகுதி அமைப்பாளர் தினேஷ், சுந்தர்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட துணைச்செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், எலிசபெத்ராணி மற்றும் பொன்னுசாமி, முருகேசன், பூவாகவுண்டர், நல்லதம்பி, பரமசிவம், அர்த்தனாரிஸ்வரன், பழனிச்சாமி, சுந்தரம், அழகுதுரை, சூரியபிரகாஷ், இளவரசன், அரவிந்த் கதிர்வேலு, யுனாஸ் , திருநாவுக்கரசு, முத்தமிழ்செல்வன், கவுதம், கருப்பண்ணன், மாதையன், வடிவேலு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி