தொடர் சுபமுகூர்த்த நாட்கள்- காய்கறி விற்பனை அமோகம்

58பார்த்தது
தொடர் சுபமுகூர்த்த நாட்கள்- காய்கறி விற்பனை அமோகம்
தொடர் சுபமுகூர்த்தத் தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், ஆத்தூர் உழவர் சந்தையில் ஏராளமானோர் காய்கறிகளை வாங்க குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. கேரட், தக்காளி, அவரைக்காய், முருங்கைக்காய் என 51 டன் அளவிலான காய்கறிகள்விற்பனையாகின. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி