ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

80பார்த்தது
ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாகச் சென்ற சாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனை செய்த ரயில்வே மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்பாரற்று கிடந்த பையில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தியவரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி