தளபதி உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும்
விஜய் ரசிகர்கள் வாரம் தோறும் பொது மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அதன்படி எடப்பாடி நடிகர்
விஜய் ரசிகர்கள் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை எடப்பாடி தாவாந்தெரு காளியம்மன் கோவில் அருகில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தொடர்ந்து இன்று அக்டோபர் எட்டாம் தேதி எடப்பாடி நகர நடிகர்
விஜய் ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து 41-வது வாரமாக இன்று 101 பொது மக்களுக்கு உணவு வழங்கினர்.