சேலம் மக்களே விபத்து காப்பீட்டுத் திட்டம் வேண்டுமா?

82பார்த்தது
சேலம் மக்களே விபத்து காப்பீட்டுத் திட்டம் வேண்டுமா?
மத்திய அரசின் PMSBY எனப்படும் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 20 ரூபாய் செலுத்தினால், 2 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். வயது வரம்பு: 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் அவரது நியமனதாரருக்கு (நாமினி) தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். இதை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பகிரவும்.

தொடர்புடைய செய்தி