வியாபாரி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

972பார்த்தது
வியாபாரி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
ஆத்தூர் உடையார்பாளையத்தை சேர்ந்த வெங்காய வியாபாரி வீட்டில் கடந்த மாதம் செல்போன் பணம் திருடப்பட்டது. வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகம் படியும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து பணம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி