ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நரசிங்கபுரம், கல்லாநத்தம் கல்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்