ஆத்தூர் சாராயம், மதுபாட்டி ல் விற்பனை வீடியோ வைரல்

77பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வளையமாதேவி பிரிவு சாலை பகுதியில் டாஸ்மாக் கடை (கடை எண்: 7142) செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் எதிரே, திமுக ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல் என்பவர் அனுமதி இன்றி பார் நடத்தி வருகிறார். இங்கு சாக்கு மூட்டையில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்வதாகவும், இதற்காக போலீசாருக்கு மாமூல் கொடுத்து இத்தொழிலை செய்து வருவதாகவும், விற்பனை செய்பவர்கள் கூறும் வீடியோவை வெளியிட்டனர். இந்த தற்போது வீடியோ வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி