திராவிடக் கழகத்தின் சார்பில் வைக்கம் வெற்றி பொதுக்கூட்டம்

63பார்த்தது
திராவிடக் கழகத்தின் சார்பில் வைக்கம் வெற்றி பொதுக்கூட்டம்
ஆத்தூரில் திராவிட கழகத்தின் சார்பில் வைக்கம் வெற்றி முழக்கம் மற்றும் கேரள தமிழக முதல்வருக்கு நன்றி தமிழக அரசை பாராட்டி பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ஆத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கூட்டணியைச் சார்ந்த நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் திமுக, காங்கிரஸ், மஜக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி