வாழப்பாடி பெரியசாமி நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத திருக்கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தை ஊர்வலமாக சென்று வாழப்பாடி, சந்தைப்பேட்டை, நடுவதை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக திரளாக சென்று பெரியசாமி நகர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.