மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

1354பார்த்தது
மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை
மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம். பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம். கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி