தந்தையை வெட்டி கொலை செய்த மகன் மற்றும் தாய்

55பார்த்தது
ஆத்தூர் அருகே சொத்து தகராறு தந்தையை வெட்டி கொலை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் இவரது மனைவி மாரியம்மாள் இவரது மகன் ராஜா ராஜாவுக்கும் கருப்பண்ணனுக்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாரியம்மாள் மற்றும் ராஜா சொத்து தகராறு காரணமாக கருப்பண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து அங்கிருந்து தப்பினர்இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் கருப்பண்ணன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி