சேலம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகா விஷ்ணு மற்றும் ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல்துறை மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் திரு. கணேசன் ஆகியோர்கள் இணைந்து மெத்தனால் மற்றும் எத்தனால் கள்ளதனமாக வைத்துள்ளார்களா என்று சோதனை செய்தனர். கள்ளதனமாக வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுரை வழங்கினர்