மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி

82பார்த்தது
மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி
சேலத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து, ரூபாய் 54, 080- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 2. 50 உயர்ந்து, ரூபாய் 100. 50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி