ஜோதிடர் வீட்டில் 28 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

1909பார்த்தது
ஆத்தூர் அருகே ஜோதிடர் வீட்டின் 28 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜே கே நகர் பகுதியில் சார்ந்தவர் கிருஷ்ணமோகன். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஜோதிடராக இருந்து வருகிறார் குடும்பத்தார் ரோடு உறவினர் வீட்டில் சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி