நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம். பி

55பார்த்தது
நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம். பி
அயோத்தியாபட்டணம் ஒன்றியம் உடையாப்பட்டி ஊராட்சி மேட்டு தெருவில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியை இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதம சிகாமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி