காட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

80பார்த்தது
காட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு 12 மணியளவில் பிறந்தது. பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள் கேக் வெட்டி 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். 

அதேநிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுகோட்டை ஊராட்சியில் ஊரக காவல் ஆய்வாளர் பூர்ணிமா உள்ளிட்ட காவல்துறையினர் அப்போது மக்களுடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி