வாழப்பாடி பகுதியில் கனமழை

779பார்த்தது
சேலம், வாழப்பாடி அருகே காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சியிலுள்ள கிழக்கு காடு, மேற்கு காடு, வடக்கு காடு உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது கோடை மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வாழப்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது கடுமையான வெயிலின் தாக்கத்தின் உள்ள நிலையில் தற்பொழுது கோடை மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி