தீயணைப்புத் துறையினர், போலி ஒத்திகை செய்து விழிப்புணர்வு!

69பார்த்தது
தீயணைப்புத் துறையினர், போலி ஒத்திகை செய்து விழிப்புணர்வு!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தீயணைப்புதுறை நிலை அலுவலர் தலைமையில் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த விழாவில், வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும், சிலிண்டர் வெடி விபத்துகளை எப்படி தவிர்க்க வேண்டும் என்றும் போலி ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி