பிப். 23-ல் உலிபுரத்தில் ஜல்லிக்கட்டு - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1897பார்த்தது
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட உலிபுரத்தில் வருகின்ற பிப். 23-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி