ஏத்தாப்பூர் புதிதாக கட்டி திறக்கப்படாத வாரச்சந்தை

66பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியில் மூன்று தலைமுறையாக வாரச்சந்தை இயங்கி வந்தது இந்த வாரச் சந்தையை புதுப்பிப்பதாக கூறி ஓராண்டுகளுக்கு முன்பே வியாபாரிகள் விவசாயிகள் அனைவரும் அந்த இடத்தை விட்டு காலி செய்ய பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது அதன் பின்னர் 1, கோடியே 62 லட்சம் மதிப்பில வாரச்சந்தை கட்டதிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்து பல மாதங்கள் ஆகியும் வாரச்சந்தை திறக்காமல் இருப்பதாகவும் இதனால் அங்கு கடை வைத்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் உடனடியாக வாரசந்தை பயன் பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி