திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

55பார்த்தது
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து புதிதாக துணை முதலமைச்சர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி