சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டகண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி IAS திடீர் ஆய்வுமேற்கொண்டார். ஆய்வின்போதுபொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ உள்கட்டமைப்பு குறித்தும் கேட்டிருந்தார். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மருந்துகள் உள்ளிட்டவர்களையும் கேட்டறிந்தார். தொடர்ந்து தலைமை மருத்துவர் ஜெயலட்சுமியிடம் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மற்றும் துறை அதிகாரிகள் என பலர் உடன் இருந்தனர்.