அயோத்தியபட்டினம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோதண்ட ராமர் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ராமர் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.