அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக்கூறி ஆர்ப்பாட்டம்!

72பார்த்தது
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக்கூறி ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்டம் தலைவாசல் தனி வட்டாட்சியர் முருகையன் மற்றும் ஆய்வாளர் குமார் ஆகிய இருவரும் (ஓஏபி) முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளை பெற லஞ்சம் கேட்பதாகக்கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று (ஜூலை 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி