உண்ணாவிரத போராட்டம் இருக்க டி. எஸ். பியிடம் மனு

352பார்த்தது
ஆத்தூர் அருகே பேரூராட்சி தலைவரை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க ஆத்தூர் டிஎஸ்பி இடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பேரூராட்சியில் பேரூர் திமுக செயலாளர் ராஜா மற்றும் அவரது மனைவி பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா ஆகியோரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்கோரி ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனிடம் திமுக வார்டு உறுப்பினர்கள் கூட்டணி கட்சி வார்டு உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி